இணையதள மூலமாக கணிணி அடிப்படையிலான எழுத்து தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு பேரணி என 2 கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்விற்கு தேர்வு கட்டணமாக ரூ.250/-ஐ Credit/debit/internet bank மற்றும் UPI மூலமாக செலுத்தலாம்.
SOS/SOEX/Sportsperson/NCC/IT மற்றும் ITI Diploma படித்தவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். ஆட்சேர்ப்பு பேரணி என்பது உடற்தகுதி தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவம் என்ற வகையில் இருக்கும். விண்ணப்பத்தாரர்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்