Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

விடுமுறை அறிவிப்பு - LOCAL HOLIDAY ANNOUNCED

LOCAL HOLIDAY NEWS:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 18-02-2023 முதல் 02.03.2023 வரை நடைபெறும் மாத பிரம்மோற்சவத்தினையொட்டி 24.02.2023 (வெள்ளி கிழமை) அன்று நடைபெறும் திருத்தேர் உற்சவத்தன்று, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவளகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பார்வை 1 காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி 24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்மி நிறுவனர்கள் 04.032022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக வழக்கம்போல் செயல்பட உத்திரவிடப்படுகிறது. 


Post a Comment

0 Comments