Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வனத்துறையில் EXAM இல்லாத வேலை வாய்ப்பு- 70 ஆயிரம் ரூபாய் சம்பளம்- Job Alert

தமிழக வனத்துறையில் project scientist என்ற காலி பணியிடத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்: 02

வேலையின் பெயர்: project scientist

நிறுவனத்தின் பெயர்: TAMILNADU FOREST DEPARTMENT

QUALIFICATION: M.V.Sc,PH.D

Salary details: 70,000 ரூபாய் சம்பளம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.02.2023

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: aiwcrte@tn.gov.in


Post a Comment

0 Comments