Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்கு வாய்ப்பு:அரசி நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கான நிரந்தர வேலை

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர பணியிடத்திற்கான ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புனித மரியன்னை மேல்நிலை பள்ளி
திண்டுக்கல்-624001

ஆசிரியர்கள் தேவை அரசு நிதி உதவிபெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


பட்டதாரி (கணிதம்) ஆசிரியர் கல்வித்தகுதி: B.Sc., B.Ed./M.Sc., B.Ed., (Maths)

பட்டதாரி (ஆங்கிலம்) ஆசிரியர் கல்வித்தகுதி: B.A., B.Ed./M.A., B.Ed., (English)

பட்டதாரி (வரலாறு) ஆசிரியர் கல்வித்தகுதி: B.A., B.Ed./M.A., B.Ed., (Histery)

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசுசபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.

நிரப்பப்பட்ட அசல் விண்ணப்பப் படிவம் மற்றும் Rs.5/- அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட கவர் பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும். விண்ணப்பப் படிவம் நகல் (Xerox) தாளாளருக்கும் வந்து சோவேண்டிய இறுதி நாள் : 14.02.2023


Post a Comment

0 Comments