Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புதிய வேலைவாய்ப்பு செய்தி- அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர வேலை- (ஆண்கள்/ பெண்கள்)

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர வேலைக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்: 04

வேலையின் பெயர்: இடைநிலை ஆசிரியர் ,கைத்தொழில் ஆசிரியர்

கல்வி தகுதி:
இடைநிலை ஆசிரியர் :D.TEd.,
கைத்தொழில் ஆசிரியர்: 12,T.T.C

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபை பள்ளிகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 12.02.2023

Post a Comment

0 Comments