Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வினோத செய்தி: ஆதார் அட்டை பெற்ற நாய்க்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

பீகாரில் ஆதார் அட்டை வைத்துள்ள நாய்க்கு சாதிச் சான்றிதழ் கேட்டுவிண்ணப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார்தலைமையிலானஐக் கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம் காங்கிரஸ்கூட் டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments