Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவிபெறும் பள்ளியில் நிரந்தரப் பணியிடம் -ஆண்கள்/ பெண்கள்- tnteacher permanent job

அரசு உதவிபெறும் நிரந்தரப் பணியிடம் ஆண்கள்/ பெண்கள்)

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.

நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும், நகல் (Xerox) தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 14.02.2023

காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments