Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற மாணவர்களுக்கு உதவி தொகை

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உத வித் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக இந்தத் திட்டத்தைச் செயல்ப டுத்த முடிவு செய்யப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments