Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள்

சென்னை பகுதியில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று (21.02.23) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

மின்தடை பகுதிகள்

கீழ்க்கட்டளை: பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர், ரேணுகா நகர் சுற்றியுள்ள பகுதி கள்.

அம்பத்தூர் வானகரம் சாலை, கருமாரியம்மன் நகர், நடேசன் நகர், விவேகானந்தர் தெரு.

பெரம்பூர் : திருவேங்கடம் 2- ஆவது தெரு, உயர் நீதி மன்ற தெற்கு தெரு காலனி புதிய ஆவடி சாலை.

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. 


Post a Comment

0 Comments