Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள்

சென்னையில் மின் வாரியப்பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், கே.கே.நகர், மாதவரம் லெதர் எஸ்டேட், எண்ணூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை பிப்ரவரி 22ஆம் தேதி அதாவது நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

மின்தடை பகுதிகள் தாம்பரம்: செம்பாக்கம் மாடம்பாக்கம் பிரதான சாலை, வி.ஜி.பி. சீனிவாசா நகர், கருமாரியம்மன் நகர் புதுத்தாங்கல் முல்லை நகர் .என்.எச்.பி, ஸ்டேட் வங்கி காலனி, முடிச்சூர் சாலை, இரும்புலி யூர், கிருஷ்ணா நகர், கன்னடப் பாளையம், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், குட்வில் நகர், அமுதம் நகர்.

கிண்டி: ஆளுநர் மாளிகை, பரங்கிமலை, நங்கநல்லூர் மற்றும் ராமாபுரம் துணை மின் நிலையங்களில் தொடர்புடைய அனைத்துப் பகுதிகள்.

போரூர்: மாங்காடு ஐனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், அப் பாவு நகர், கோவூர் குன்றத்தூர் சாலை ஒரு பகுதி, வி.ஜி.என். கோவூர் காலனி, திருமுடிவாக்கம் சிட்கோ 8-ஆவது குறுக்கு தெரு. டவர் லைன் பிரதான சாலை, சதீஷ் நகர் எஸ்.ஆர். எம்.சி மகாலட் சுமி நகர், கமலா நகர், திருமுருகன் நகர்.

பூந்தமல்லி: திருமால் நகர், ரோஸி கார்டன், தர்மராஜா கோயில் தெரு, காவனூர் சிறுகளத்தூர், மணிமங்கலம் சாலை, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், புதுப்பேர்.

கே.கே. நகர் : கே.கே. நகர் மேற்கு, எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சின்மயா நகர், ஆழ்வார்திருநகர், தசரதபுரம், அழகிரிநகர்.

மாதவரம் லெதர் எஸ்டேட்: கே.கே.ஆர் கார்டன், பஜார் தெரு. உடையார் தோட்டம்.

எண்ணூர் : கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம் நகர், எண்ணூர்குப்பம், தாழங்குப் பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு. எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர்.

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments