Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புதிய செய்தி: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்




ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ஈரோடு வந்திருந்தார். பின்னர் அவர் கணபதிநகர், நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில்பொது மக்களிடையே பேசும்போது கூறியதாவது:

இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஈரோட்டுக்காக ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டங்களை தலைவர் அறிவித்து செயல்படுத்த உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்ன என்று எனக்கு தெரிகிறது. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் அதிகபட்சம் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். 

அதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து உள்ளார்.இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Post a Comment

0 Comments