Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் வேலை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அன்னதான திட்டத்தில் உள்ள துப்புரவு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்களை அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.


கல்வித் தகுதியும், காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments