Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை- 29,380 வரை சம்பளம்

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3,167 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலையின் பெயர்:GDS Gramin Dak Sevak

மொத்த காலி பணியிடங்கள்: 3167

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18-40

Post a Comment

0 Comments