Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கவுண்டம்பாளையம், சூலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

கவுண்டம்பாளை யத்தில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ITI , DIPLOMA, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்களது சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளின் நகல்களுடன் நேரடியாக பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம்.




Post a Comment

0 Comments