Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்தில் தமிழ் நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகதீன் தயாள் உபாத் யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்பில் வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி(சனிக்கிழமை) வாலாஜா பாத்வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments