Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டம்-பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் நடை பெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிக் கல்வி ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம், வினாடி வினா, இலக்கியமன்றம்சார்பில்பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இவர்களில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments