13-ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்:
தாம்பரம் பகுதி : பெருங்க னத்தூர் காந்தி ரோடு, என். ஜி.ஒ காலனி, பாரதி நகர், சேகர் நகர், பாலாஜி நகர் மற் னும்மேற்காணும்இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி: பொன் னியம்மன் நகர் எஸ் & பி லிவிங் எசன்ஸ், எஸ் & பிலிவிங் ஸ்பேஸ்.
14-ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
14-ஆம் தேதி மறுநாள் 14.02.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில்கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம்நிறுத்தப்படும்.
தாம்பரம் பகுதி: பல்லாவ ரம் பெரியார் நகர், அம்மன் நகர்,அரண்மனைசாவடி,லட் சுமணன் நகர், சுபம்நகர் மற் னும் திரிசூலம்.
கிண்டி பகுதி : தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி,பழவந்தாங்கல்,ஆதம் பாக்கம், வாணுவம்பேட், சாந்த நகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றிறியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்பகுதி:தொழிற் பேட்டை மேட்டு தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு,எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏகாம்ப்ளக்ஸ்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்