Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் - புதிய செய்தி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும்ஈரோடு பிரசாரத்தில் அமைச்சர் முத்துசாமி தகவல்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Post a Comment

0 Comments