Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்- 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்

பாவை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு அரசு நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பணிநியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகள் அன்றே வழங்கப்படும்.

நாள்:18.02.2023, சனிக்கிழமை நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம் : பாவை பொறியியல் கல்லூரி, பாச்சல், புதுச்சத்திரம், நாமக்கல் மாவட்டம்.

கல்வித் தகுதி
5-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை / ஐடிஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / நர்சிங் பட்ட மேற்படிப்பு / பொறியியல் படித்துள்ளவர்கள் வரை.


Post a Comment

0 Comments