பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்ய மாவட்ட அளவில் கீழ்காணும் இடங்களுக்கு 50க்கும் மேல் மதிப்பீட்டாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆட்கள் தேவைப்படும் மாவட்டம்:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை இரண்டு புகைப்படத்துடன் கீழே குறிப்பிட்டு உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.01.2023 அன்று காலை 10:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
பஞ்சாப் நேஷனல் பேங்க், வட்டார அலுவலகம் சென்னை
PNB டவர்ஸ், 2வது தளம், எண்.46-49.
இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்