Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குறுகிய கால தொழில் பயிற்சியில் சேர விண்ணப்பம்

குறுகிய கால தொழிற் பயிற்சிகள்  பற்றிய செய்தி

ஒசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் நடத்தும் குறுகிய கால தொழில் பயிற்சியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


CNG operator turning, CNG operator - வெர்டிகல் மெஷினிங் சென்டர், மேனுவல் மெட்டல் ஆர்க் வெல்டிங், ஷீல்டு மெட்டல் ஆர்க், வெல்டிங் மற்றும் பீல்டு டெக்னீஷியன் - யுபிஎஸ் இன் வெர்டர் ஆகிய பயிற்சிகளில்  240 இடங்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை ஒசூர்அரசினர் தொழிற்ப யிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய முழு விவரங்கள்



Post a Comment

0 Comments