Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக வேலை வாய்ப்பு செய்தி:Medical officer,staff nurse,Data entry operator, support staff - வேலைகளுக்கு ஆட்கள் தேவை

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர் Medical Officer UH & WC / guus Qui Staff Nurse UH & WC / பல்நோக்கு சுகாதார பணியாளர் MPHW (HI Gr-II) UH & WC / ஆதரவு ஊழியர் Support Staff UH & WC / இடைநிலை சுகாதார பணியாளர் MLHP HWCs / மருந்தாளுநர் RBSK / தரவு உள்ளீட்டாளர் DEO / நகர்ப்புற சுகாதார செவிலியர் UHN மொத்தம் 55 காலிபணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் 27.01.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.



APPLICATION -CLICK HERE

Post a Comment

0 Comments