Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் வேலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 35 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contractual Staff Nurses) மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  27.01.2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.




Post a Comment

0 Comments