கன்னியாகுமரி மாவட்டத்தில் குளித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
மொத்த காலி பணியிடங்கள்: 08
எந்தெந்த பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தேவை: ZOOLOGY ,MALAYALAM, MATHEMATICS ,BOTANY ,CHEMISTRY
கல்வி தகுதி: As per U.G.C Norms
ஆசிரியரல்லாதப் காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:
மொத்த காலி பணியிடங்கள்: 10
காலி பணியிடங்கள் பற்றிய விவரம்: தட்டச்சர்
பண்டகக்காப்பாளர்
ஆய்வக உதவியாளர்
பதிவறை எழுத்தர்
நூலக உதவியாளர்
அலுவலக உதவியாளர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 03.02.2023
மேலும் கல்வி தகுதி , சம்பளம் விபரங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
NOTIFICATION AND FULL DETAILS -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்