Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

examdailynews -10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - அறிவிப்பு

Public exam result news

10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்.


12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதியை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வுகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.




Post a Comment

0 Comments