Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

DTH, CABLE TV கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு

தமிழகத்தில் DTH, CABLE TV  கட்டணங்கள் 30% வரைஉயர்வு .


இந்தப் புதிய கட் டணங்கள் பிப்ரவரி1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கேபிள்சேவை அரசுசார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் TRAI எனப்படும் மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறைஆணையம், cable TV கட்டணவிகிதத்தை நிர்ணயித்து வருகிறது. 

இந்த நிலையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) டி.வி.சேனல்களின்விலைநிர்ணயம் மீதான புதியகட்டண உத்தரவு பிப்ரவரி1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதனால், DTH, CABLE TV ஆபரேட்டர்கள் நுகர்வோருக்கானடி.வி.சேனல்களின் விலை சுமார் 30சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த அதிரடிகட்டண உயர்வால் சந்தாதாரர்களைஇழக்கநேரிடும்என்றுகேபிள்டி.வி. ஆபரேட்டர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும், இலவசமாகக் கிடைக்கும் சேனல்களையும் கட்டண சேனல்களாக வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள் ளது. இந்த உத்தரவையை மட்டும் நிறுத்துமாறு CABLE TV ஆபரேட்டர்கள் மீண்டும் டிராயை அணுகியுள்ளனர்.

Post a Comment

0 Comments