Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக வேலை -தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, காலியாக உள்ள மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) பணியிடத்திற்கு ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. எந்த ஒரு விண்ணப்பதையும் நிராகரிக்கும் உரிமை அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

5. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Post a Comment

0 Comments