Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Wipro -நிறுவனத்தில் வேலை

விப்ரோ நிறுவனத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

வேலையின் பெயர்: project operations manager

மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: இன்ஜினியரிங் பாடப் பிரிவில் டிகிரி அல்லது MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

SELECTION PROCESS:
written test 
Skill test 
Interview

Post a Comment

0 Comments