Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கு லேப்டாப் விரைவில் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

கல்வி செய்தி:

சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 


விரைவில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம்

இலவச மடிக்கணினி திட்டத்தில் மொத்தம் 11 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியுள்ளது. தற்போது சந்தையில் கணினி தயாரிப்புக்கான சிப் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினிகள் விரைவில் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப் இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments