Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரேஷன் பொருட்களை வேறொரு நபர்கள் மூலம் பெறலாம் - எவ்வாறு? முழு விவரங்கள்

ரேஷன் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக் குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட வேறு நபர்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அங்கீகாரச் certificate, உணவுப் பொருள் வழங்கல் துறையின் website-ல் (www.tnpds.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தில் என்னென்ன தகவல்கள் வழங்க வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: விண்ணப்பத்தில் குறிப்பாக, குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப அட்டை எண், குடும்ப அட்டை உறுப்பினர்களின் பெயர்கள், அத்தியாவசியப் பொருள்கள்- பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியாததற்கான காரணம், குடும்ப அட்டைதாரரின் பதிவு செய்யப்பட்ட MOBILE எண், அத்தியாவசியப் பொருள் பெற நியமிக்கப்படும் நபரின் பெயர், குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். 

யாரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்பது பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments