Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னை மாநகர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மாநகர மக்களுக்கு எச்சரிக்கை 

சென்னையில் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைப்பு என எழுந்த புகாரில் 1,310 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு.

உரிமையாளர்களுக்கு 43.20 லட்சம் அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் மீறினால் நடவடிக்கை என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments