Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின்தடை நாளை ஏற்பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள்




நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள்:

நாளை (27.01.2023) மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள் கிளை கொடுக்கப்பட்டுள்ளன.

நாளை மின்தடை இடங்கள்:

தாம்பரம் பகுதியில் உள்ள இடங்கள்: ராதா நகர் சன்னதி தெரு
நாகாத் தம்மன் கோவில் தெரு
மணி நாயக்கர் தெரு
கணபதிபுரம் மெயின் ரோடு
டி.வி.எஸ்.எம்ரால்டு.

அம்பத்தூர் பகுதியில் உள்ள இடங்கள்: ஜெ.ஜெ.நகர் வேணுகோபால் தெரு
பஜனை கோவில் தெரு
சியான் தெரு
மெட்ரோ கெசல் அப்பார்ட்மென்ட்.

கே.கே.நகர் பகுதியில் உள்ள இடங்கள்: விருகம்பாக்கம் தசரதபுரம்
சாலிகிராமம்
ஆற் காடு ரோடு
வடபழனி
கே.கே.நகர்
தேவராஜ் நகர்
அரு ணாச்சலம் ரோடு.

மயிலாப்பூர் பகுதியில் உள்ள இடங்கள்: லஸ் சர்ச் ரோடு
கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3-வது தெரு 
வாரன் ரோடு
விசாலாட்சி தோட்டம்
நரசிம்மபுரம்
கேனால் பேங்க் ரோடு
வெங்கடேசா ஆசிரமம்
ராயபேட்டை நெடுஞ்சாலை
கச்சேரி ரோடு.

பெரம்பூர் பகுதியில் உள்ள இடங்கள்: காந்தி நகர்
முத்தமிழ் நகர் 5 மற்றும் 6-வது பிளாக்
ஐ.சி.எப். முழுவதும்
சென்னை பாட்டையா சாலை
சீயாளம் 1, 2-வது சந்து நாராயணமேஸ்திரி 1, 2-வது தெரு முருகேசன் நகர் 1, 2-வது தெரு.

ஐ.டி.காரிடர்பகுதியில் ஏற்பட உள்ள இடங்கள்: துரைப்பாக்கம் சந்திரசேகரன் நகர், பாரதி நகர், நேரு நகர் 10, 11 மற்றும் 12-வது தெரு.


Post a Comment

0 Comments