Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி- எப்போதிலிருந்து? -முழு விவரங்கள்

RATION STORE- களில் அடுத்த ஆண்டு மார்ச் கொள் அரிசி வழங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக Tamilnadu Government அறிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

சரி ஊட்டப்பட்ட அரிசியில் என்னென்ன உள்ளன:
செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, folic acid, vitamin B12 ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த சத்துகள் ரத்த சோகையைத் தடுப்பதுடன், கருவளர்ச்சி, ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், மேலும் மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி கடந்த ஆண்டு ஜனவரிமுதல் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களை மத்திய அரசு முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்தது. இந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு இப்போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் அனைத்துக்  ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செறிவூட்டப்பட்ட RICE வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி இந்திய உணவுக் கழகத்தில் இருந்து பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments