Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

BHARAT PETROLEUM CORPORATION -ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு

வேலைவாய்ப்பு செய்தி:

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Graduate and Diploma Apprentice வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்தி வெளியாகி உள்ளன.


நிறுவனத்தின் பெயர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

மொத்த காலி பணியிடங்கள்: 66
Graduate Apprentice -14
Diploma Apprentice -52


வேலை கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 06.02.2023


வயதுவரம்பு: 01.01.2023 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி: B.com/B.sc chemistry/B.E/B.Tech

சம்பளம் விவரங்கள்: 
Graduate Apprentice -18,000- 25,000 ரூபாய் 
Diploma Apprentice -18,000 ரூபாய்

விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 06.02.2023







Post a Comment

0 Comments