Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

ஜனவரி 6ம் தேதி கடலூருக்கு உள்ளூர் விடுமுறை.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில் ஜனவரி 6ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments