Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: 30, 31-ஆம் தேதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்

சென் னயில்  30.01.2023அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

அம்பத்தூர் பகுதி: திரு வேற்காடு வி.ஜி.என். மகா லட்சுமி நகர்.

தண்டையார்பேட்டை பகுதி: டி.எச். ரோடு, ஜி.ஏ. ரோடு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலு முதலி தெரு, பழையவண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெருமற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

31.01.2023 அன்று காலை 9 மணிமுதல்மாலை  5 மணி வரை ஆவடிபட்டா பிராம் துணை மின்நிலையத்தில் கூடுத லாக16எம்.வி.ஏ.உயரழுத்த மின்மாற்றி நிறுவுவதற்காக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.




Post a Comment

0 Comments