Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை-18,536 ரூபாய் சம்பளம்-வாய்ப்பை நழுவு விடாதீர்கள்

சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பணியாளர் ஆட்சேர்ப்பு

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்டபணியிடம் ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான பெண் நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது, கல்வி தகுதி,விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்டஇணைய தள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளது. (குறிப்பு: இந்தப்பணி முற்றிலும் தற்காலிகஅடிப்படையிலானது) நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம் மற்றும் தொகுப்பூதியம்


மேற்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் (Passport size) பூர்த்தி செய்து 23.01.2023க்குள் பின்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்-607001.


Post a Comment

0 Comments