Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை-நல்ல சம்பளம்- jobs news

திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட விபரங்களின்படி தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 16.12.2022 முதல் பெற்றுக்கொள்ளலாம். 26.12.2022 மாலை 5.00 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments