மொத்த காலியிடங்கள்:06
வேலையின் பெயர்: Consultant
கல்வி தகுதி:
அடிப்படைத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.காம் ICWA/CA/CA இன்டர்
ii) சிஏ-இன்டர் - குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் (JDயில் குறிப்பிட்டுள்ளபடி தொடர்புடைய துறையில்) ICWA மற்றும் CA புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெரிய அளவிலான தொழில்கள், புகழ்பெற்ற நிறுவனங்கள், மால்களில் பணி அனுபவம் அல்லது வணிக மையங்கள் விரும்பத்தக்கது.
தகுதி:
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். சிறந்த தகவல் தொடர்பு திறன், விளக்கக்காட்சி திறன், MS Word, Excel (அடிப்படை நிலை)
Salary details: 30,000-60,000
Age limit: 23-40
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் hr.sportstn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்தனை அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.12.2022
அதிகாரப்பூர் அறிவிப்பு-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்