Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரையாண்டு விடுமுறை-சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் ASSIGNMENT கொடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments