Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கன மழை எச்சரிக்கை -ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் கனமழையினை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்

நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தல்.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - பேரிடர் மேலான்மைத்துறை.

Post a Comment

0 Comments