Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளன. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை;

அதற்கு ஈடாக ஜனவரி 11ம் தேதி வேலை நாளாக கருதப்படும் -மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு

Post a Comment

0 Comments