Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வருமான வரி சில விளக்கங்கள் -நிதியாண்டு 2022-2023

(நிதியாண்டு 2022-2023 மதிப்பீடு ஆண்டு 2023-2024 வருமானவரியில் ஏற்பட்ட மாற்றங்கள்)
நிதிச் சட்டம், 2020, தனிற்பர்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்கியுள்ளது. அதாவது வரி செலுத்த இரண்டு செயல்பாட்டு விதிமுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளது - ஒன்று பழைய வரி விதிமுறை. இங்கு பொருந்தக்கூடிய அனைத்து விலக்குகளும் கழிவுகளும் உண்டு மற்றும் வரி விகிதங்களில் எந்த வித மாற்றமும் இல்லை இரண்டாவதாக எந்தவித கழிவுகளும் விலக்குகளும் அற்ற ஒரு புதிய வரி விதிமுறை வருமான வரி சட்டம் பிரிவு T1SBAC கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதாவது கழிவுகளும் விலக்குகளும் இல்லாமல் வரி விகிதங்களில் சில சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.


முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments