பார்வையில் காணும் தகவலின்படி திருச்சிராப்பள்ளிகல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, நகராட்சி மாநகராட்சி அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4 - 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மதிப்பீட்டுப் புலத்தின் வழியாக உருவாக்கி வழங்கப்படும் தொகுத்தறி மதிப்பீடு Summative Asesistmeat) வினாத்தாளிகளை வகுப்பு ஆசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே (Optional பயன்படுத்தி பருவத் தேர்வினை நடத்திக் கொள்ளவும், ஆசிரியர் விரும்பும் பட்சத்தில் பள்ளியளவில் உருவாக்கிய வினாத்தானைக் கொண்டும் பருவத் தேர்வை நடத்திக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

5-1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தேர்வு (CCE) ஒன்றிய அளவில் தாயரிக்கப்படும் வினாத்தாள்கள் அல்லது பள்ளி அளவில் தயாரிக்கப்படும் வினாத்தாட்களைக் கொண்டு கீழ்க்கண்ட அட்டவணைப்படி தேர்வினை நடத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.