Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

போலி SMS -களை எவ்வாறு தடுப்பது?- முழு விவரங்கள்- இதை பயன்படுத்துங்கள் உங்கள் மொபைல் எண்ணிற்கு போலியான மெசேஜ்களை தடுக்கலாம்

நம்மளுடைய மொபைல் எண்களுக்கு தேவையில்லாத மெசேஜ்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும் இந்த மாதிரியான மெசேஜ்களை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் நிரந்தரமாக ஸ்பேம் செய்திகளை தடுத்து விடலாம்.

போலியான செய்திகளை எவ்வாறு தடுப்பது என்றால் DND என்ற வசதி மூலம் தடுக்கலாம்.

DND- Do Not Disturbe

இதை எவ்வாறு செயல்படுத்துவது:

இதனை செயல்படுத்த நம்முடைய தொலைபேசியில் மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்து புதிதாக மெசேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் இதன் மூலமாக DND - ஐ ஆக்டிவேட் செய்ய முடியும்.


மற்றொரு முறை:

 TRAI ஆணையம் TRAI DND 3.0 என்ற அப்ளிகேஷன் வெயிட்டுள்ளது. அந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து அதன் பின் சில அனுமதிகளை உங்களிடம் கேட்கும், அனுமதி அளித்த பிறகு உங்கள் மொபைல் என்னுடன் பதிவு செய்ய வேண்டும் இதன் மூலமாக தேவையில்லாத மெசேஜ் மட்டும் கால்களை பிளாக் செய்ய முடியும்.

Post a Comment

0 Comments