Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புதிய பாடத்திட்டங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி


அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத் திட்டங்கள் அனைத்துப் பல்கலைகளிலும் கொண்டுவரப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிகூறினார்.

சென்னை மெரீனா காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றத்தில் தமிழக அரசின் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் உடனான ஆய் வுக் கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை யில் புதன்கிழமை நடைபெற்றது.


Post a Comment

0 Comments