Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Education: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வரும் கோரிக்கைகள் குறித்து, தமிழக முதல்வர் விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அளித்த பேட்டியில், "ஜனவரி ஆறாம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார்" என்று கூறியது இந்த எதிர்பார்ப்புக்கு வலு சேர்த்துள்ளது.

Post a Comment

0 Comments