Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TRB LATEST NEWS

TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II இன்று 16. 11. 2025 தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 1241 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3.73.438 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 3,31,923 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 41,515 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. TNTET- தாள் - II - 16. 11. 2025 அன்று தேர்வு எழுதியவர்கள் 88.9 சதவிகிதம் ஆகும்.

Post a Comment

0 Comments