Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News: கனமழை காரணமாக இன்று (17.11.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

Rain Holiday
Rain Holiday

Flash News: கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

கனமழை காரணமாக நாகையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.17) விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் ஆகாஷ்.

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று திங்கட்கிழமை (17/11/25) காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments