Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள 1,138 ஆதி திராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தரப் பணியிடத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித் தரம், எதிர்காலம் பாதிக் கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,138 பள்ளிகள் இயங்குகின்றன. 2024-25 கல்வியாண்டில் 98,124 மாணவர்கள் இப்பள்ளிகளில் படிக்கின்றனர். 2023-24 கல்வி யாண்டில் 1.01 லட்சமும், 2022-23 கல்வியாண்டில் 1.06 லட்சமும், 2021-22 கல்வியாண்டில் 1.23 லட்சமுமாக மாணவர்களின் எண்ணிக்கை இருந்தது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது மூன்றே ஆண்டுகளில் மாணவர் களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Post a Comment

0 Comments